Pages

Sunday, November 15, 2009

Ilaiyaraaja's Superb BGMs










பிகு : இந்த மூன்றையும் ஓன்று சேர கேட்டு பாருங்க. அப்படியே சந்தோசத்தின் உச்சியில் இருப்பிங்க

8 comments:

Amal said...

அட்டகாசம்..அதிலும் மவுனராகம் முதல்தரம்! படத்தின் ஒட்டுமொத்தக் கதையையும் அந்த வரிசை மாறாமல் title music-ல் வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தையும் மேதைமையையும் என்னவென்று சொல்லுவது!!!. மீண்டும் கேட்கத்தந்ததற்கு நன்றி!

சந்தனமுல்லை said...

இதில் மௌனராகத்தின் பின்னனி இசை மிகவும் பிடிக்கும்! அட்டகாசம்!! பகிர்வுக்கு நன்றி!

kanagu said...

எல்லாமே நல்லா இருக்கு... ஆண்பாவம் இசைய விட்டுட்டீங்களே...

Unknown said...

எனக்கு “கோபுர வாசலிலே” பிடிக்கும்.
அதில் கவுண்ட் 1.44லிருந்து 2.11 வரை full of emotions.2.12ல் ஒரு ஒற்றை வயலின் அதைத் தொடரும் ் வயலின்கள் மற்ற இசைக்கருவிகள் soul stirring.

இதன் ஹைலைட/தாக்கம் கடைசி செகண்ட்டுகள் அமைதியாக ரயில் ஓடும் சத்தம் மட்டும்.

Unknown said...
This comment has been removed by the author.
கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான இசைக் கோர்வைகள்.. பகிர்வுக்கு நன்றி

ஹேமா said...

இதமான ராகங்கள்.குழந்தைக்குச் சாக்லட் கொஞ்சம் கொடுத்து மறைக்கிற மாதிரி ஆக்கிட்டீங்க மேவீ.இன்னும் கேக்கணும் போல இருக்கு.போதாது.

மேவி... said...

@ amal : amanga... athai kettu konde irukkalam

@ santhanamullai : enakkum pidikkum. thanks

@ kanagu : athu innoru padivil :)

@ ravishankar : antha solo violin kku naanun adimainga

@ karthi : thanks sir

@ hema : list mail pannuren

Related Posts with Thumbnails